டிரான்ஸ்பெரண்ட் சேலையில் இப்படியொரு லுக்!! பொன்னியின் செல்வன் பூங்குழலின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..
மலையாள நடிகையாக 2017ல் மாயநதி படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.
இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா லட்சுமி, தமிழில் ஆக்ஷன் படத்தில் முக்கிய ரோலில் நடித்தப்பின் நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.
அதன்பின் கார்கி, கேப்டன் உள்ளிட்ட படங்களிலும் சமீபத்தில் விஷ்ணு விஷாலுடன் கட்டா குஸ்தி படத்திலும் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
வரும் ஏப்ரல் 28ல் வெளியாகவுள்ள பொன்னியி செல்வன் இரண்டாம் பாகத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக பல இடங்களுக்கு சென்று வருகிறார் ஐஸ்வர்யா லட்சுமி.
தற்போது டிரான்ஸ்பெரண்ட் ஆடையணிந்து ரசிகர்கள் அண்ணாந்து பார்க்க வைக்கும் படியான போஸ் கொடுத்து போட்டோஷூட் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.