பல நடிகர்களுடன் லிவிங் டுகெதரில் ஐஸ்வர்யா ராய்!! கடுப்பான அபிஷேக் பச்சன்
நடிகை நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்து பல சர்ச்சைகளில் சிக்குவதை வழக்கமாக வைத்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன், ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், நடிகை ஐஸ்வர்யா ராய் திருமணத்திற்கு முன்பு பல நடிகர்களுடன் லிவிங் டுகெதரில் இருந்துள்ளார். ஆனாலும் அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராய் தான் திருமணம் செய்துகொள்வேன் என்று அடம்பிடித்துள்ளார். இதற்கு அபிஷேக் பச்சனின் அம்மா ஜெயா பச்சன் மறுப்பு தெரிவித்தும் திருமணம் செய்து கொண்டார்.
ஜெயா பச்சனுக்கும் ஐஸ்வர்யா ராய்க்கு இடையே உள்ள கருத்து வேறுபாடு காரணத்தால் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வார்கள்.
தற்போது அபிஷேக் பச்சனும் ஐஸ்வர்யா ராய்யும் ஒரே வீட்டில் தனி தனியாக தான் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் வெளியே அதை காட்டிக்கொள்வதில்லை என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.