200 கிலோ தங்கத்தை அணிந்திருந்த ஐஸ்வர்யா ராய், பல பேர் காவலுக்கு நின்ற ஆச்சரிய தகவல்
Aishwarya Rai
By Tony
ஐஸ்வர்யா ராய் இன்று இந்திய சினிமாவே கொண்டாடும் நடிகை. அதோடு எத்தனை உலக அழகிகள் வந்தாலும் ஐஸ்வர்யா ராய் போல் ஓர் உலக அழகி இதுவரை வந்தது இல்லை என்பது தான் எல்லோரின் பதிலும்.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் ஜோதா அக்பர் என்ற படத்தில் நடித்தது அனைவரும் அறிந்ததே.
அப்படத்தில் அவர் முத்துகளால் ஆன பல கோடி மதிப்புள்ள ஆபரணங்களை அணிந்து நடித்தாராம், இதற்காக அவர் அந்த படத்தில் பயன்படுத்திய நகைகள் 200 கிலோ இருக்கும், அதற்காக பல காவலாளர்கள் அவருடனே காவலுக்கு நின்றார்களாம்.
இதே போல் பொன்னியின் செல்வன் படத்தில் பயன்படுத்திய நகைகள் கூட ஒரிஜினல் நகை என்றே கூறினார்கள்.