என் கூட ஒரு வாட்டி தான் பண்ணுவீங்களா.. தனுஷிடம் அப்படி கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்

Dhanush Aishwarya Rajesh Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Dec 27, 2023 05:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் நயன்தாரா, சமந்தா போன்று பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

தற்போது இவர் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

என் கூட ஒரு வாட்டி தான் பண்ணுவீங்களா.. தனுஷிடம் அப்படி கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் | Aishwarya Rajesh About Dhanush

சமீபத்தில் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், வட சென்னை படத்திற்கு பிறகு நடிகர் தனுஷிடம், "வட சென்னை படத்தை தவிர வேறு எந்த படத்திலும் உங்களுடன் சேர்ந்து நடிக்க வில்லையே. நான் என்ன மோசமான நடிகையா? என்று அவரிடம் பலமுறை கேட்டு இருக்கிறேன்.

அதற்கு அவர், "அப்படி இல்லை. உங்களுடைய நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். வட சென்னை திரைப்படத்தில் அந்த ரோலில் நடிக்க வைப்பதற்காக எல்லாவற்றையும் சேர்த்து வைத்திருந்தேன்" என்று தனுஷ் கூறியதாக ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டியில் பகிர்ந்துள்ளார்.