சிவகார்த்திகேயனுக்கு கெட்ட பழக்கம் இல்லன்னு நெனச்சேன்.. ஆனால் குற்றாலத்தில்.. ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் டாக்
Sivakarthikeyan
Aishwarya Rajesh
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
சினிமாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயன் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், நாங்கள் ஒரு முறை படப்பிடிப்பதற்காக குற்றாலத்திற்கு சென்று இருந்தோம்.
அங்கு அனைவரும் டீ, காபி குடித்து கொண்டிருந்தோம். ஆனால் சிவகார்த்திகேயன் டீ, காபி குடிக்கவில்லை. அவரிடம் ஏன் குடிக்கவில்லை என்று கேட்டேன். அதுக்கு அவர் நான் அதெல்லாம் குடிக்க மாட்டேன் என்று பதில் அளித்தார்.
ஒரு நடிகராக போதைப் பழக்கம் கிடையாது புகைப்பழக்கம் கிடையாது. ஆனால் அதிகமா இனிப்பு சாப்பிடுவார். அதை பார்த்து இருக்கிறேன் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.
You May Like This Video