மதம் மாறிவிட்டாரா ஐஷ்வர்யா ராஜேஷ்? எல்லாம் இதற்காக தான்
Aishwarya Rajesh
By Parthiban.A
ஐஸ்வர்யா ராஜேஷ்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை தெரியாதவர்கள் இருக்க முடியாது. தமிழ் சினிமாவில் இருக்கும் தமிழ்நாட்டு நடிகைகள் வெகுசிலரில் இவரும் ஒருவர். அவரது நடிப்புக்கு தான் எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அவர் ஹோம்லியாக இதுவரை நடித்துவந்த நிலையில் தற்போது படிப்படியாக அவரும் கிளாமர் காட்ட தொடங்கி இருக்கிறார்.

மதம் மாறிவிட்டாரா?
இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் இஸ்லாமிய பெண் தோற்றத்திற்கு மாறி இருக்கும் போட்டோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
என்ன என பார்த்தால்.. அந்த போட்டோ அடுத்து அவர் நடிக்க இருக்கும் பர்ஹானா என்ற படத்தின் கெட்டப் தானாம்.