இப்படியொரு ஆடையில் கிளாமர் லுக்கில் போஸ்.. இதுவரை இல்லாத அளவிற்கு மாறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..

Aishwarya Rajesh
By Edward Nov 08, 2022 02:15 PM GMT
Report

சினிமா வாய்ப்புகள் பெரும்பாலும் சிபாரிசு அல்லது வாரிசுகளாக இருந்தால் மட்டுமே சீக்கிரமாக வாய்ப்பு பெற்று உச்சத்தை அடையமுடியும். அப்படி எந்த வாய்ப்பும் இல்லாமல் தன் உழைப்பால் உயர்ந்து ஒரு நல்ல இடத்தினை பிடித்தவர்களின் இடத்தினை பிடித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இப்படியொரு ஆடையில் கிளாமர் லுக்கில் போஸ்.. இதுவரை இல்லாத அளவிற்கு மாறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. | Aishwarya Rajesh Latest Glamour Photoshoot Video

காக்கா முட்டை

ஆரம்பத்தில் நீயெல்லாம் ஒரு நடிகையாக முடியாது என்று பலர் ஒதுக்கினார்கள் என்று கூறியிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அப்படி தன் வாழ்க்கையை புரட்டி போட்ட படம் அட்டக்கத்தி. பா ரஞ்சித் அறிமுகப்படுத்தி, அதன்பின் சிறு ரோல்களில் விஜய் சேதுபதி சிபாரிசு கிடைத்து வளர்ந்தார். அதன்பின் காக்கா முட்டை என்ற படம் அவரின் கேரியரை அப்படியே மாற்றியமைத்து உச்சத்தை தொட காரணமாக அமைந்தது. இதன்பின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி தனக்கான ஒரு இடத்தினை பிடித்து வருகிறார்.

இப்படியொரு ஆடையில் கிளாமர் லுக்கில் போஸ்.. இதுவரை இல்லாத அளவிற்கு மாறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. | Aishwarya Rajesh Latest Glamour Photoshoot Video

கிளாமர் போட்டோஷூட்

குடும்ப பாங்கான நடிகையாக அடக்கடவுக்கமாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபகாலமாக கிளாமர் பக்கம் திரும்பியுள்ளார். வெளிநாட்டில் சுற்றுலா சென்றுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் இதுவரை இல்லாத அளவிற்கு அடையாமலே மாறி கிளாமர் லுக்கில் போட்டோஷூட் எடுத்துள்ளார். அங்கு எடுத்த வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.