வித்தியாசமான லுக்கில் கலக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. லேட்டஸ்ட்!

Aishwarya Rajesh Viral Photos Actress
By Bhavya Sep 20, 2025 04:30 PM GMT
Report

ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமாவில் கலக்கிவரும் இளம் நாயகிகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது இவர் தமிழில் 3 படங்களிலும், கன்னடத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல படங்கள் நடித்து வரும் இவரது நடிப்பில் கடைசியாக தெலுங்கில் Sankranthiki Vasthunam என்ற படம் வெளியானது.

இந்நிலையில், தற்போது வித்தியாசமான லுக்கில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வலம் வரும் ஸ்டில்ஸ். இதோ,     

GalleryGalleryGalleryGallery