நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிற்கு இப்படியொரு ரசிகையா?
Aishwarya Rajesh
By Yathrika
ஐஸ்வர்யா ராஜேஷ்
நடிகைகள் என்றால் படு வெள்ளையாக, கொஞ்சம் கிளாமர் உடை அணிந்து மேக்கப் நிறைய பூசி இருந்தால் தான் டாப் நாயகியாக வர வேண்டும் என்பது எல்லாம் ஒரு காலத்தில் இருந்தது.
ஆனால் இப்போதெல்லாம் ஒரு கதை எப்படி இருக்கிறது, கதைக்கு ஏற்றவாரு நடிகர்கள் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்களா என்பது தான் இப்போதுள்ள ரசிகர்கள் பார்க்கிறார்கள்.
அப்படி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் சிறந்த நாயகியாக பெயர் பெற்றவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரைப் போலவே மேக்கப் போட்டு ஒரு பெண் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அவர் அந்த வீடியோவை ஐஸ்வர்யா ராஜேஷ் பார்க்கும் வரை ஷேர் செய்யுங்கள் என பதிவு செய்துள்ளார். இதோ பாருங்கள்,