அந்த இடத்திற்கு அழைத்து சென்று கஷ்டப்படுத்திய இயக்குனர்.. ஐஸ்வர்யா ராஜேஷ் பரபரப்பு பேட்டி
Aishwarya Rajesh
By Dhiviyarajan
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் சொப்பன சுந்தரி என்ற படம் உருவாகியுள்ளது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஐஸ்வர்யா ராஜேஷ் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், சொப்பன சுந்தரி படத்திற்காக இப்படத்தின் இயக்குனர் ஒரு இடத்திற்கு அழைத்து சென்றார். அந்த இடத்தில் அதிகமாக வெயில் அடிக்கும்.
இது போன்ற இடங்களில் இதற்கு முன்பு நான் நடித்துள்ளேன். அதனால் இந்த இடம் கஷ்டமாக இருக்காது என்று நினைத்தேன். ஆனால் கடைசியில் இங்கு ரொம்ப கஷ்டப்பட்டேன் என்று கூறியுள்ளார்.