ஸ்ட்ராப்லெஸ் டாப்ஸில் கிளாமர் லுக்கில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..

Aishwarya Rajesh Tamil Actress Actress Model
By Jai Oct 11, 2026 01:00 PM GMT
Report

ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை, ஆறாது சினம், மனிதன், தர்மதுறை, கடலை, மோ, கட்டப்பாவ காணோம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஸ்ட்ராப்லெஸ் டாப்ஸில் கிளாமர் லுக்கில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. | Aishwarya Rajesh Stapless Top Look Photos Post

அவர் நடிப்பில் மிகப்பெரிய பெயரை கொடுத்த படமாக காக்கா முட்டை, வடசென்னை, கனா போன்ற படங்கள் கொடுத்தது. தற்போது Isaka patnam என்ற வெப் தொடரில் நடித்துள்ளார்.

ஆரம்பத்தில் அடக்கவுடக்கமான நடிகையாக நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ட்ராப்லெஸ் டாப்ஸ் அணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGallery