விஜய் ஆட்சி எப்படி இருக்கு!! வைகைப்புயல் வடிவேலு கொடுத்த ரியாக்ஷன்..

Vadivelu Election Chief Minister of Tamil Nadu C Joseph Vijay
By Jai Oct 11, 2026 07:45 AM GMT
Report

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாடி லேங்குவேஜ் கொண்டு காமெடி நடிகராக மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் தான் நடிகர் வடிவேலு.

தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார். நடிகர் தனுஷுடன் பல ஆண்டுகளுக்குப்பின் நடிக்க கமிட்டாகி இருந்தார்.

விஜய் ஆட்சி எப்படி இருக்கு!! வைகைப்புயல் வடிவேலு கொடுத்த ரியாக்ஷன்.. | Vadivelu Reaction When Asked About The By Election

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த வடிவேலுவிடம், நடந்து முடிந்த இடைத்தேர்தல் வெற்றிக் குறித்தும் விஜய்யின் ஆட்சி குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு வடிவேலு அரசியல் கருத்து எதையும் தெரிவிக்காமல் 'பாய் பாய்' என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். இதனையடுத்து ஏன் அமைதியாக இருக்கிறார் என்ற கேள்வியை பலரும் கேட்டு வருகிறார்கள்.