20 ஆண்டுகளுக்கு பின் விவாகரத்து செய்த தனுஷ் - ஐஸ்வர்யா!! ரஜினிகாந்துக்கு பண்ண துரோகம் தான் இது.. தயாரிப்பாளர்..
கடந்த 2022 - ஆண்டு தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியினர் தங்களது பிரிவை சமூக வலைத்தளங்களில் அறிவித்தனர். ஆனால், விவாகரத்து கேட்டு நீதி மன்றத்தை இதுவரை இவர்கள் அணுகவில்லை. இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்துவிடுவார்கள் என்ற பேச்சு கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் குடும்ப நல நீதி மன்றத்தை அணுகி 2004ல் நடந்த தங்களுடைய திருமணம் செல்லாத என்று அறிவிக்க வேண்டும் என விவாகரத்து கேட்டுள்ளனர்.

இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்துவிடுவார்கள் என்ற பேச்சு கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் குடும்ப நல நீதி மன்றத்தை அணுகி, 2004ல் நடந்த தங்களுடைய திருமணம் செல்லாத என்று அறிவிக்க வேண்டும் என விவாகரத்து கேட்டுள்ளனர்.
இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து செய்ய போவதை பற்றி பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் கொந்தளித்து பேசியிருக்கிறார். இரண்டும் நல்ல குடும்பம், இதுல லவ் பண்ணி வேற கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. இரண்டு அழகான பிள்ளைகள் வளர்ந்து வருகிறாகள்.

ஏற்கனவே ரஜினிகாந்த், கஸ்தூரி ராஜா உள்ளிட்ட பலர் இது நடக்கக்கூடாது என்று நினைத்தார். நீங்கள் நல்ல வாழ வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், போலி வாழ்க்கை வாழ்ந்துட்டு, இப்போது நீங்கள் விவாகரத்து செய்யப்போவது தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும், ரஜினிக்கும், கஸ்தூரி ராஜாவுக்கும் செய்யும் துரோகம்.
மறுபடியும் இரு பிள்ளைகளுக்காக, அவர்கள் மனது எப்படி கஷ்டப்படும், யோசிக்கக்கூடாதா? மறுபடியும் நீங்கள் சேர வேண்டும். ரஜினிகாந்தை மதிக்காமல் இருப்பது, நாட்டு மக்கள் கேவலமாக பேசுகிறார்கள். ரஜினி, தனுஷிடம் எவ்வளவோ பேசி பார்த்தார்.
தனுஷும் ஐஸ்வர்யாவும் மனம் திருந்தி மீண்டும் இணைந்து வாழ்ந்தால், நாட்டு மக்கள் மன்னிப்பார்கள், இல்லை என்றால் சபிப்பார்கள். சாபம் விடுவார்கள்.