ஏம்மா இப்படி பப்ளிசிட்டி பண்ணிக்கிட்டு? சூப்பர் ஸ்டார் மகளை கண்டபடி திட்டும் நெட்டிசன்கள்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளாக நடிகர் தனுஷை கடந்த 2004ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். திருமணத்திற்கு பிறகு 3, வை ராஜா வை போன்ற படங்களை இயக்கி நல்ல ஹிட் கொடுத்து வந்தார்.
இதன்பின் இரு மகன்களை பெற்று 18 வருடங்களாக தனுஷுடன் வாழ்ந்து வந்த ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் விவாகரத்து பெற்று பிரியவுள்ளதாக அறிக்கை மூலம்ன் அறிவித்தனர்.
இந்த அறிக்கை வெளியிட்ட சில நாட்களிலேயே ஐஸ்வர்யா சுதந்திர பறவையாக சைக்கிளிங், உடற்பயிற்சி, ஜாக்கிங் என்று நேரத்தை செலவிடுவதையெல்லாம் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.
மேலும் பிரபலங்களை சந்தித்து பாலிவுட்டில் ஒரு படத்தினையும் இயக்கவுள்ளார் ஐஸ்வர்யா. இந்நிலையில் சைக்கிளிங் செய்து ரோட்டில் பிளாட்பார்மில் உட்கார்ந்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ஒரு ரசிகர்கள் கண்டபடி திட்டியபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இது ஒன்னு apa apa பப்ளிசிட்டி panikittu போ மா poitu ஓரமா விளாயடு
— Balaji (@BalajiBoss03) June 2, 2022