விவாகரத்து பின் சுதந்திர பறவையாக மாறிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! தனுஷ் பிரிஞ்சது தப்பே இல்ல..

Dhanush Aishwarya Rajinikanth
By Edward Apr 30, 2022 04:38 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளாக நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். 18 வருட திருமண வாழ்கையில் இருவரும் வெளித்தோற்றத்தில் சிறந்த ஜோடியாக வளம் வந்தனர்.

கணவரை வைத்து 3 படத்தினை இயக்கிய ஐஸ்வர்யா அப்படத்தில் ஸ்ருதி ஹாசனுடன் நெருக்கமாகவும் நடிக்க வைத்திருந்தார். அப்போது இல்லாத கருத்து வேறுபாடு 18 வருடங்கள் கழித்து தோன்றியதுடன் விவாகரத்தையும் பெற்றுள்ளனர்.

தமிழ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்ததை விட சூப்பர் ஸ்டார் தான் மிகவும் வருத்தபட்டார். விவாகரத்து எப்போது கிடைக்கும் என்று காத்திருந்த ஐஸ்வர்யா படங்களை இயக்கி தன் வேலையில் கவனம் செலுத்து வருகிறார்.

தனுஷுடன் இருக்கும் போது அடக்கவுடக்கமாக இருந்த ஐஸ்வர்யா தனுஷை பிரிந்து தனிமையில் இருக்கும் நிலையில் எல்லைமீறி நடந்து கொண்டு வருகிறார்.

க்ளாமர் ஆடையில் உடற்பயிற்சி க்ளோசப் புகைப்படம் என ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள் தனுஷை விவாகரத்து செய்ய இப்படி இருக்க வேண்டும் என்ற ஆசை தானா என்று கிண்டலடித்து வருகிறார்கள்.

Gallery