47 வயது ஆண் நண்பருடன் 50 கிலோ மீட்டர் பயணம்.. ரிஸ்க் எடுத்து புகைப்படம்

Dhanush Rajinikanth Aishwarya Rajinikanth
By Edward Aug 08, 2022 03:00 PM GMT
Edward

Edward

Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளான ஐஸ்வர்யா நடிகர் தனுஷை 2004ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து 18 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த ஐஸ்வர்யா - தனுஷுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்ட விவாகரத்து செய்ய முடிவெடுத்து பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் இருக்கும் நிலையில் பிரிந்திருப்பது ரஜினிகாந்த் குடும்பத்தினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது இருவரும் கிடைக்கும் நேரத்தில் மகன்களுக்காக நேரத்தை செலவிட்டு வருகிறார்கள். ஐஸ்வர்யா காலையில் எழுந்தது சைக்கிளிங் உடற்பயிற்சி செய்வது வழக்கமாக வைத்துள்ளார்.

அந்தவகையில் 47 வயது நண்பருடன் சைக்கிளிங் சென்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

உண்மையான அமைதியான நண்பர், எனது உடல் தகுதியான பயணத்தில் பெரும் பங்காற்றியவர். இன்றோடு 47 வயதாகும் இவர் இன்றும் என்னுடன் 50 கிலோ மீட்டர் சைக்கிளிங் செய்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.