ஜிம் ஒர்க்கவுட்டில் முகம் சுளிக்க வைக்கும் ரஜினிகாந்த் மகள்!! எல்லைமீறும் புகைப்படங்கள்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளாக நடிகர் தனுஷை 2004ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். திருமணத்திற்கு பின் தனுஷை வைத்து 3 படத்தினை இயக்கிய மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார்.
அப்படத்திற்கு பின் தனுஷுன் கேரியர் மாற அவரது மனைவி ஐஸ்வர்யாவும் ஒரு காரணம் தான்.
அப்படி திருமண வாழ்க்கை 18 ஆண்டுகள் கடந்து யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி 17ல் பிரிவதாக கூறி அறிக்கை வெளியிட்டனர்.
அதன்பின் தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தி வரும் ஐஸ்வர்யா லால் சலாம் என்ற் படத்தினை இயக்கவும் ஆரம்பித்துள்ளார்.
இடையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து ஜிம் ஒர்க்கவுட், யோகா என கிளாமர் புகைப்படம் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார. தற்போது முகம் சுளிக்க வைக்கும் வகையில் இறுக்கமான ஜிம் ஆடையில் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.


