தாத்தாவை உரித்து வைத்திருக்கும் தனுஷ் மகன்!! ஐஸ்வர்யா வெளியிட்ட புகைப்படம்..
Dhanush
Rajinikanth
Aishwarya Rajinikanth
By Jai
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளாக ஐஸ்வர்யா நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து 18 ஆண்டுகளுக்கு பின் இரு மகன்களை வளர்ந்து வரும் சமயத்தில் இருவரும் பிரிவதாக கூறி கடந்த ஆண்டு தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.
இருவரும் மகன்களுடன் கிடைக்கும் நேரத்தில் செலவிட்டு வருகிறார்கள். ஐஸ்வர்யா தனுஷை பிரிந்த பிறகு அப்பா ரஜினிகாந்தை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைத்து லால் சலாம் என்ற படத்தினை இயக்கியிருக்கிறார்.
தற்போது அவரது மகன் யாத்ராவை பாசத்தோடு பார்க்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அப்படியே சூப்பர் ஸ்டாரை உரித்து வைத்தது போல் யாத்ரா இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.


