என்னா கை எல்லாம் ஒதறுது! விவாகரத்துக்கு பின் பிஸியாக இருக்கும் தனுஷின் மாஜி மனைவி..
Dhanush
Rajinikanth
Aishwarya Rajinikanth
By Jai
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக நடிகர் தனுஷை கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா. அதன்பின் இரு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த ஐஸ்வர்யா தனுஷுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து முடிவினை அறிவித்தார்.
அதன்பின் இயக்கத்தில் ஆர்வம் கொண்ட ஐஸ்வர்யா இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருந்து உடற்பயிற்சி, சைக்கிளிங், விளம்பரப்படுத்தும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். ஒரு நாளைக்கு எதாவது பிராடெக்கை விளம்பரத்தி பிஸியாக இருந்து வருகிறார்.
இதே வேலையாதான் இருக்கீங்க வேற ஒன்னும் இல்லையா வீட்ல என்றும் கை எல்லாம் ஒதறுது என்றும் நெட்டிசன்கள் கலாய்த்தும் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.