முன்னாள் கணவரின் அண்ணனுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா.. நீங்களே பாருங்க
Dhanush
Selvaraghavan
By Dhiviyarajan
நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து 2006 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என்று இரு மகன்கள் உள்ளனர்.
தனுஷ், ஐஸ்வர்யா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். இது பலரையும் அதிர்ச்சி அடையவைத்தது.
தற்போது இருவரும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஐஸ்வர்யா, தனுஷின் அண்ணன் மற்றும் பிரபல இயக்குனர் செல்வராகவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி, நெருக்கமான இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
