திருமணமா! தெரிந்து ஓடும் பொன்னியின் செல்வன் பட நடிகை
Aishwarya Lekshmi
Ponniyin Selvan: I
Marriage
By Karthick Raja
மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த வந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.
இவர் தற்போது விஷ்ணு விஷாலுடன் இணைந்து கட்டா குஸ்தி திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தின் ப்ரோமோஷன் விழாவில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமியிடம் உங்களுக்கு Love Marriage Interest-ஆ இல்லை Arrange Marriage-க்கு Interest-ஆ என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். இதற்க்கு திருமணத்திற்கே Interest இல்லை என்று கூறிவிட்டார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.