இரவு பார்ட்டியில் தலைக்கேரிய மதுபோதை!! நடிகையை கட்டிப்பிடித்து குத்தாட்டம் போட்ட ஐஸ்வர்யா ராய்..
1994ல் உலக அழகி பட்டத்தை வென்ற இந்திய இளம் பெண்ணாக கொடிக்கட்டி பறந்தவர் ஐஸ்வர்யா ராய். உலக அழகி பட்டத்தை பெற்று அடுத்த சில ஆண்டுகளில் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிகையாக அறிமுகமாகினார் ஐஸ்வர்யா ராய்.
இப்படத்தினை தொடர்ந்து ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற படங்களிலும் இந்தியில் அடுத்தடுத்த படங்களிலும் நடித்து இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தார்.
இதன்பின் 2007ல் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையை பெற்றார். திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகி குடும்பத்தை சில ஆண்டுகள் பார்த்து வந்தார்.

அதன்பின் மீண்டும் நடிக்க ஆரம்பித்த ஐஸ்வர்யா ராய் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினியாக நடித்து அனைவரையும் ஈர்த்துள்ளார். சமீபத்தில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் பிரமோஷனுக்கு சென்று தமிழில் அழகாக பேசி மிரளவைத்தார்.
இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய், இரவு பார்ட்டி ஒன்றில் மது அருந்திவிட்டு தலைக்கேரிய போதையில் நடிகை தீபிகா படுகோனேவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அவருடன் ஆட்டம் போட்டுள்ளார்.
இரு நடிகைகளும் ஆட்டம் போட்ட வீடியோ தற்போது இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ சில ஆண்டுகளுக்கு முன் அம்பானி குடும்ப நிகழ்ச்சி கொடுத்த பார்ட்டி என்று அப்போது பிரபலங்கள் கலந்து ஆட்டம் போட்ட வீடியோ என்றும் கூறியுள்ளனர்.
just froze up havent moved for 40 minutespic.twitter.com/r6S1nK0TV4
— ps-2 lockdown (@acejxhyo) April 4, 2023