இது இப்போ தேவையா?ஐஸ்வர்யாவால் தனுஷ் பரிதாப நிலை..

divorce dhanush sons aiswarya
By Edward Jan 27, 2022 12:35 PM GMT
Report

சினிமாத்துறையை அதிரவைத்து வருகிறது இந்த விவாகரத்து செய்திகள். காதலித்து திருமணம் செய்யும் நட்சத்திரங்கள் சமீபகாலமாக விவாகரத்து பெற்று வருவதுதான். அதில் தற்போது பெரியளவில் பேசப்பட்டு வருபவர் நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து செய்தி.

விவாகரத்து அறிவித்த சில நாட்களில் இதுபற்றி எதையும் பகிர்ந்து கொள்ளாமல் இருவரும் அவரவர் வேலைகளை செய்து வருகிறார்கள். தனுஷ் ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்து வருகிறார். குடும்ப பிரச்சனை என்றால் உடனே சினிமாவில் அதிக கவனம் செலுத்தி அதிலிருந்து விடுபடுவார்.

ஆனால் தற்போது படப்பிடிப்பில் கவனம் செலுத்த முடியாத சூழலில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ஐஸ்வர்யா காதலர் தின சிறப்பு பாடல் ஒன்றில் இயக்க வேலைகளை செய்து வருகிறார். அப்பா தான் இருக்காரே என்ற ஒரு எண்ணத்தில் இருக்கிறாராம் ஐஸ்வர்யா.

இந்நிலையில் இருவரும் விவாகரத்து குறித்து ஒருவர் அவர்களது மூத்த மகன் யாத்ராவிடம் கேட்டுள்ளனர். யாருடன் இருப்பாய் என்றதற்கு இதை அவர்களிடம் கேளுங்கள் என்று திருப்பி பதிலளித்துள்ளது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.