பிடிவாதம் பிடிக்கும் தனுஷ்! கண்டுகொள்ளாமல் டீம் நபர்களுடன் ஐஸ்வர்யா செய்த செயல்..

divorce dhanush albumsong aiswaryarajinikanth
By Edward Feb 25, 2022 05:30 AM GMT
Report

நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் தங்களின் 18 வருட திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக கூறி அறிக்கை ஒன்றினை ஜனவரி 17 ஆம் தேதி வெளியிட்டனர். இதனால் சினிமாத்துறையே அதிர்ச்சியில் உறைந்தது.

இதற்காக ரஜினி உட்பட பல இருவரிடமும் அறிவுரைகளை கூறி சமாதானம் செய்து வந்தனர். ஐஸ்வர்யாவைவே ஒரு வழிக்கு சேரலாம் என்ற எண்ணத்தில் இருக்க ஆனால் தனுஷ் விடாப்பிடியாக முடியாது என்ற பிடிவாதத்தில் இருந்து வருகிறாராம்.

அதற்கு என்ன தான் காரணம் என்று சமீபத்தில் பல செய்திகள் வெளியாகி வைரலானது. இந்நிலையில் இருவரும் ஹைதராபாத்தில் தங்கள் வேலைகளில் மும்முரமாக பணியாற்றி வருகிறார்கள். சமீபத்தில் ஐஸ்வர்யா கூட ஆல்பம் பாடல் வேலைகலை கொரோனா தொற்று சரியானதும் ஆரம்பித்தார்.

நேற்று காலையிலேயே தன்னுடைய டீம் நபர்களுடன் எடிட்டிங் வேலைகளை ஆரம்பித்துள்ளதாக புகைப்படத்தோடு வெளியிட்டு பதிவு செய்துள்ளார். தற்போது ஆல்பம் பாடலுக்கான முழு வேலை முடித்துவிட்டோம் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.