தனுஷுக்கு முத்தம் கொடுக்க ஐஸ்வர்யா ராஜேஷ் வாங்கிய சம்பளம்.. இதுக்கு பேர் தான் நடிப்பா
salary
dhanush
aiswarya rajesh
By Karthick Raja
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் வெளிவந்த காக்க முட்டை படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இதனை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன், ரம்மி, தர்மதுரை ஆகிய படங்களை இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.
இந்த படங்களை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் தனுஷுடன் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் வடசென்னை. இப்படத்தில் தனுஷுடன் இணைந்து சில ரொமான்டிக் முத்தக்காட்சிகளில் நெருக்கமாக நடித்திருந்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
இந்நிலையில், இப்படத்தில் நடிப்பதற்காக ரூ. 50 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளாராம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். முத்த காட்சிகளில் நடிப்பதற்கு ரூ, 50 லட்சம் சம்பளமா என்று இணையத்தில் பலரும் கேட்கின்றனர்.