அது வேற வாய்! 3 மாசத்துக்கு முன் தனுஷை பற்றி முன்னாள் மனைவி கூறியது இதுதான்?
divorce
dhanush
aiswaryarajinikanth
தனுஷ்
By Jai
தமிழ் சினிமாவையே அதிரவைத்து வரும் சம்பவம் நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து செய்திதான். இருவரும் அதிகாரப்பூர்வமாக சமரசத்துடன் பிரியவுள்ளோம் என்று அறிக்கையுடன் செய்தியை பகிர்ந்தனர்.
இந்திய சினிமாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு என்ன காரணம் என்று பலர் பல கருத்துக்களை சமுகவலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் தந்தை சூப்பர் ஸ்டார் விருதுகளை கையில் ஏந்திய புகைப்படத்தை சில மாதங்களுக்கு முன் பதிவிட்டுள்ளார்.
அப்படி விருதுகளை அள்ளிய கணவர் தனுஷை பிரிய ஐஸ்வர்யாவிற்கு இப்போ என்ன ஆச்சி என்று பலர் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.