குட் பேட் அக்லி படம் எப்படி இருக்கு? வெளியான முதல் விமர்சனம்..
குட் பேட் அக்லி
நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் குட் பேட் அக்லி. வரும் ஏப்ரம் 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள குட் பேட் அக்லி படத்தில் திரிஷா, சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் 2வது சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் படத்தின் சென்சார் செய்யப்பட்டபோது, படம் நன்றாக இருப்பதாக சென்சார் குழுவினர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இணையத்தில் குட் பேட் அக்லி படம் எப்படி இருக்கிறது என்ற கருத்து வெளியாகியுள்ளது. படம் நன்றாக இருப்பதாகவும் தமிழ் சினிமாத்துறையில் மிகப்பெரிய ஹிட் கொடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
#GoodBadUgly - Inside Reports -
— Filmy Connects (@FilmyConnects) April 2, 2025
👌👌💥💥
TN Industry Hit 🔥🔥 ✔️#GBU #Ajithkumar𓃵 @MythriOfficial pic.twitter.com/qre6fDRD5a https://t.co/Fyd8qErQmi