ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் நிதிஷ் ராணா இந்த நடிகரின் மாப்பிள்ளையா!! யார் தெரியுமா?
Rajasthan Royals
Actors
Bollywood
IPL 2025
By Edward
ஐபிஎல் 2025 தொடரில் பல போட்டியாளர்கள் தங்கள் திறமைகளை காட்டி தங்கள் அணியின் வெற்றிக்கு உதவி வருகிறார்கள்.
நிதிஷ் ராணா
அப்படி ராஜஸ்தான் அணி தரப்பில் சிஎஸ்கே அணிக்கு எதிராக அதிரடியாக ஆடி 36 பந்துகளில் 10 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் விசாசிய 81 ரன்களை குவித்தார் நிதிஷ் ராணா.
ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட நிதிஷ் ராணா பிரபல பாலிவுட் நடிகரின் மருமகன் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகரின் மாப்பிள்ளை
கடந்த 2019ல் நீண்டநாள் காதலியான சாட்சி வர்மாவை திருமணம் செய்தார். நிதிஷ் ராணா திருமணம் செய்துள்ள சாட்சி மர்மா, பாலிவுட் நடிகரான கோவிந்தாவின் நெருங்கிய உறவினராம்.
கிட்டத்தட்ட நிதிஷ் ராணா, நடிகர் கோவிந்தாவின் மருமகன் உறவு வரும் என்று கோவிந்தாவின் அக்கா மகன் நடிகர் கிருஷ்ண அபிஷேக் நிகழ்ச்சி ஒன்றில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.