சல்மான் கானுக்கு இப்படியொரு நிலைமையா.. வசூலில் அடிவாங்கிய சிக்கந்தர்
Rashmika Mandanna
Salman Khan
A.R. Murugadoss
By Kathick
பாலிவுட் திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சல்மான் கான் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் சிக்கந்தர். இப்படத்தை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருந்தார்.
ராஷ்மிகா மந்தனா, காஜல் அகர்வால், சத்யராஜ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். இப்படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இதனால், இப்படத்தின் வசூல் மிகவும் பாதிப்பை சந்தித்துள்ளது. ஆம், 4 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் சிக்கந்தர் திரைப்படம் கடந்துள்ள நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 160 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.
இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மிக குறைவாக வசூல் என கூறப்படுகிறது.பொறுத்திருந்து பார்ப்போம் இப்படம் இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்று.