பாசத்தில் உருகிய மயில்சாமி.. கடைசியில் கமல், அஜித் செய்த மோசமான செயல்
தமிழ்சினிமாவில் பல படங்களில் காமெடியனாக நடித்த மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர் தான் மயில்சாமி. இவர் சில வாரங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
இது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது. இவரின் மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
கைவிட்ட கமல், அஜித்
மயில்சாமி சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு உலக நாயகன் கமல் ஹாசனுக்கு உதவியாளராக இருந்துள்ளார்.
அப்போது மயில்சாமி மிமிக்கிரி திறமைகளைக் கண்டு வியப்படைந்த கமல், மயில் சாமியை சினிமாவில் அறிமுகப்படுத்தினர். மயில் சாமி கமல் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தாராம்.
மேலும் கமலின் தீவிர ரசிகனாகவும் இருந்தாராம். இதே போல மயில்சாமி அஜித் மீது பாசம் வைத்துள்ளாராம். இருவருமே நல்ல நண்பர்களாக இருந்தார்களாம்.
ஆனால் எவ்ளோ பாசம் வைத்திருந்த மயில்சாமியின் மறைவுக்கு அஜித் மற்றும் கமல் ஹாசன் வரவில்லை.