அஜித்தும், சரத்குமாரும் துரத்தி துரத்தி காதலித்த நடிகையா இது! இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க

Ajith Kumar Sarathkumar
By Kathick 1 வாரம் முன்
Kathick

Kathick

360 Shares

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் அஜித் மற்றும் சரத்குமார். இவர்கள் இருவரும் இதுவரை படங்களில் இணைந்து நடித்தது இல்லை. அஜித் பிரபல நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

ஆனால்,ஷாலினியை திருமணம் செய்துகொள்ளும் முன் பிரபல நடிகை ஹீரா என்பவரை காதலித்து வந்தார். அவருக்காக இரவு முழுக்க காதல் கடிதம் எல்லாம் கூட எழுதியுள்ளார். ஆனாலும் அந்த நடிகையுடனான காதல் அஜித்துக்கு கைகூடவில்லை.

அதே நடிகை ஹீராவை நடிகர் சரத்குமாருக்கு காதலித்து வந்துள்ளார். சில படங்களில் இணைந்து நடிக்கப்பொழுது நடிகை ஹீரா மீது அவருக்கு காதல் ஏற்பட்டுள்ளதாம். இதனால் ஹீரா வீட்டிற்கே சென்று திருமணம் சம்மந்தம் பேசியுள்ளார்.

ஆனால், ஹீராவின் அம்மா இந்த காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் சரத்குமாரின் காதலும் நிறைவேறவில்லை.

இந்நிலையில், 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை ஹீரா கடந்த 2002ம் ஆண்டு புஷ்கர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இதன்பின் சில ஆண்டுகள் மட்டுமே இருவரும் இணைந்து வாழ்ந்துள்ளனர்.

2006ம் ஆண்டு ஆண்டு தனது கணவரிடம் இருந்து பிரிந்த நடிகை ஹீரா தற்போது வாழ்க்கை துணை இல்லாமல் வாழ்ந்து வருகிறாராம். அவருடைய சமீபத்திய புகைப்படங்கள் கூட தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..


Gallery Gallery