செல்ஃபி எடுத்த ரசிகரின் மொபைலை கோபமாக பிடிங்கிய தல அஜித்! வைரலாகும் வீடியோ.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 காலை 7 மணிக்கும் ஆரம்பித்து வாக்காளர்கள் ஓட்டுப்போட்டு வருகிறார்கள். பிரபலங்களும் சினிமா நடிகர் நடிகைகளும் ஓட்டுக்களை அவர்களின் வாக்குச்சாவடிகளுக்கு ஓட்டுப்போட்டு வருகிறார்கள். அதில் நடிகர் அஜித்தும் அவரது மனைவி நடிகை ஷாலினியும் திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு 20 நிமிடத்திற்கு முன்பாகவே சென்று ஓட்டுப்போட்டுள்ளனர்.
நடிகர் அஜித் எப்போது ரசிகர்களுக்கு மதிப்பு கொடுப்பதில் நல்ல குணம்படைத்தவர் என்று கூறப்பட்ட நிலையில். ஓட்டுப்போட போன இடத்தில் ரசிகர்கள் அவரை சூழ்ந்து செல்ஃபி எடுக்க முற்பட்டனர். இதனால் கோபமடைந்த நடிகர் அஜித் ரசிகர் ஒருவரின் மொபைலை பிடிங்கி கைநீட்டி செல் என்று கூறியுள்ளது தற்போது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து அந்த ரசிகரை கூப்பிட்டு இதுபோல் செய்யக்கூடாது என்று கூறி மொபைலை கொடுத்துள்ளார் தல அஜித். தற்போது அஜித்தின் அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
#ElectionUpdate
— KarmA voX Gobi?️ (@KarmAvoXGobi) April 6, 2021
நடிகர் அஜித்தை கோபப்படுத்திய இளைஞர்கள்...
போனை தூக்கி போட்டு உடச்சிருக்கனும்..
எங்க எந்த நேரத்துல எப்படி நடந்துக்கனும்னே தெரியாம சுத்திட்டு இருக்குதுங்க...#Thala #Ajith #TamilNaduElections2021 pic.twitter.com/olkspCSOiH #KarmAvoX
செய்ய கூடாது இப்பிடின்னு திருப்பி போன குடுத்திருக்காரு. அதான் தல ??? pic.twitter.com/ji2jHWDD10
— Aala (@aalakx) April 6, 2021