இந்த பணக்கட்டு உயரம் இருப்பாரா..முருகதாஸை அசிங்கப்படுத்திய அஜித்

Ajith Kumar A.R. Murugadoss Tamil Actors
By Dhiviyarajan Jul 23, 2023 11:30 AM GMT
Report

அஜித் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர். இவர் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடா முயற்சி படம் விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இந்த படத்தின் அப்டேட் எப்போது வருக் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் அஜித் முருகதாஸ் கூட்டணி எப்போது இணையும் என பல லட்ச ரசிகர்கள் வெயிட்டிங்.

அப்படியிருக்கையில் தீனா படத்திற்கு பிறகு அஜித் முருகதாஸ் இணைவதாக இருந்தது. அப்போது முருகதாஸ் கேட்ட சம்பளத்தை பார்த்து அஜித் உடனே..

அந்த பணத்தை அடுக்கினால் அந்த உயரமாது இருப்பாரா முருகதாஸ் என கிண்டல் செய்தாராம். இந்த நிகழ்வை சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் கூறியுள்ளார்.