அம்மா ஷாலினிக்கே டஃப் கொடுக்கும் அழகில் அஜித் மகள் அனோஷ்கா!! வைரலாகும் புகைப்படங்கள்..

Ajith Kumar Shalini Shankar Shanmugam Anoushka Ajith Aadvik Ajith
By Edward Apr 18, 2024 02:30 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித் குமார், இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார். இடையில் தன் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டும் பைக் ரைடில் ஈடுபட்டும் வருகிறார்.

அம்மா ஷாலினிக்கே டஃப் கொடுக்கும் அழகில் அஜித் மகள் அனோஷ்கா!! வைரலாகும் புகைப்படங்கள்.. | Ajith Daughter Anoushka Shalini Aadvik Photos

சமீபத்தில் கூட விடாமுயற்சி படத்தில் சூட்டிங்கில் ஏற்பட்ட விபத்து வீடியோ இணையத்தில் பெரியளவில் வைரலாகி பேசப்பட்டது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு இறுதியில் தன்னுடைய மகள் அனோஷ்காவின் பிறந்தநாளன்று பார்ட்டி வைத்து குடும்பத்துடன் கொண்டாடியிருக்கிறார் அஜித்.

சமீபத்தில் தன் மகன் பிறந்தநாள் அன்றும் கேக் வெட்டி கொண்டாடி இருந்த புகைப்படமும் இணையத்தில் வைரலானது. சில தினங்களுக்கு முன் இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா - தருண் திருமணத்திற்கு அஜித் செல்லாமல் இருந்துள்ளார்.

வடிவேலுவின் பண்ணைவீட்டுக்கு விசிட் அடித்த அம்பிகா!! புருஷன் லிஸ்ட்டை லீக் செய்த நடிகர்..

வடிவேலுவின் பண்ணைவீட்டுக்கு விசிட் அடித்த அம்பிகா!! புருஷன் லிஸ்ட்டை லீக் செய்த நடிகர்..

தான் செல்லவில்லை என்பதால், மனைவி ஷாலினி, பிள்ளைகள் அனோஷ்கா, ஆத்விக்கை அனுப்பி வைத்திருக்கிறார் அஜித். அவர்கள் திருமண நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, அஜித் மகள் புகைப்படத்தை பார்த்து, அழகில் அம்மாவை மிஞ்சிட்டாரே என்று ரசிகர்கள் பார்த்து ஷாக்கான ரியாக்ஷனை லொடுத்து வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery