விஜய்யிடம் மறுபடியும் தோற்ற அஜித்..எத்தனை முறை
Ajith Kumar
Vijay
By Tony
அஜித் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். அதே நேரத்தில் விஜய் அஜித்தை விட பல மடங்கு உயர்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
அதிலும் மார்க்கெட் விஷயம் தாண்டி சமூக வலைத்தளங்களிலும் விஜய் வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்நிலையில் நேற்று வந்த துணிவு பாடல் தற்போது வரை 9 மில்லியன் பார்வையாளர்கள் கடந்துள்ளது.
ஆனால், இதே நேரத்தில் ரஞ்சிதமே பாடல் எல்லாம் 15 மில்லியன் கடந்தது குறிப்பிடத்தக்கது.