விஜய்யை திட்டி அஜித் வைக்க சொன்ன பாடல், பல வருடம் கழித்து வெடித்த சர்ச்சை

Ajith Kumar Vijay
By Tony Mar 30, 2024 03:30 AM GMT
Report

அஜித்-விஜய் இவர்கள் சண்டை என்பது பல வருடங்கள் நீடித்தது. பிறகு இவர்கள் இருவருமே சமாதானம் ஆகி அவர்கள் வேலையில் பிஸியாகிவிட்டனர்.

இந்த நிலையில் அவர்கள் ரசிகர்கள் சண்டை இன்றும் முடிந்த பாடு இல்லை, எங்கு சோசியல் மீடியாவிலும் இவர்கள் சண்டை தான்.

விஜய்யை திட்டி அஜித் வைக்க சொன்ன பாடல், பல வருடம் கழித்து வெடித்த சர்ச்சை | Ajith Did This To Insult Vijay

தற்போது இசையமைப்பாளர் பரத்வாஜ் ஒரு பேட்டியில், அட்டகாசம் படத்தில் உனக்கென்ன பாடல் விஜய்யை அட்டாக் செய்து அஜித் வைக்க சொன்ன பாடல் தான் என்று கூறியுள்ளார், இந்த தகவல் தற்போது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.