அஜித்தை மிக கேவலமாக பேசிய மாஸ்டர் படத்தின் பிரபலம்..
Ajith Kumar
By Tony
தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் அஜித். இவர் நடிப்பு தாண்டி பல திறமைகளை கொண்டவர்.
சமீபத்தில் கூட திருச்சியில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் 4 தங்க பதக்கத்தை வென்றார்.
இந்நிலையில் மாஸ்டர் படத்தின் எழுத்தாளர் மற்றும், மேயாத மான்,குலு குலு படத்தின் இயக்குனர் ரத்னா ஒரு தீவிர விஜய் ரசிகர்.
இவர் சில வருடங்களுக்கு முன்பு அஜித்தை மிக தரக்குறைவாக பேசியுள்ளார், அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளிவர அவரை ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.
