விடா முயற்சி தொடரும் குழப்பம் அஜித் ரசிகர்கள் உச்சக்கட்ட கோபம்

Ajith Kumar Trisha VidaaMuyarchi
By Tony Dec 21, 2024 05:30 AM GMT
Report

அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் விடா முயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்கள் திரைக்கு வர தயாராகி வருகிறது.

விடா முயற்சி தொடரும் குழப்பம் அஜித் ரசிகர்கள் உச்சக்கட்ட கோபம் | Ajith Fans Angry On Vidaamuyarchi Movie

இதில் முதலில் இந்த பொங்கலுக்கு விடா முயற்சி படம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் விடா முயற்சி படம் வெளிவர இன்னும் 20 நாட்களே இருக்க, தற்போது வரை ஒரு ப்ரோமோஷன் கூட தொடங்கவில்லை.

விடா முயற்சி தொடரும் குழப்பம் அஜித் ரசிகர்கள் உச்சக்கட்ட கோபம் | Ajith Fans Angry On Vidaamuyarchi Movie

இதுவரை ஒரு சிங்கிள் ட்ராக் கூட ரிலிஸாகவில்லை, அதோடு ஓவர்சீஸில் இப்படத்தின் புக்கிங் ஓபன் ஆக, அதுவும் அதிகாரப்பூர்வ தகவல் தயாரிப்பு தரப்பிடம் இருந்து வர, இந்த படம் என்னாகுமோ என்று அஜித் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.