TVK கொடியுடன் வந்தவர்களை அடித்து வெளியே அனுப்பிய அஜித் ரசிகர்கள்

Ajith Kumar
By Tony Jan 24, 2026 07:30 AM GMT
Report

அஜித் ரசிகர்களுக்கு நேற்று திருவிழா தான். ஆம், அஜித்தின் மங்காத்தா படம் நேற்று ரீரிலிஸ் ஆனது.

அதை தமிழகம் முழுவதுமே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். எங்கு திரும்பினாலும் மங்காத்தா பேச்சு தான்.

TVK கொடியுடன் வந்தவர்களை அடித்து வெளியே அனுப்பிய அஜித் ரசிகர்கள் | Ajith Fans Beat Up Those Who Came With Tvk Flags

இந்த நிலையில் காரைக்குடி-ல் உள்ள ஒரு தியேட்டரில் விஜய் ரசிகர்கள் சிலர் கையில் TVK கொடியுடன் வந்து ஆர்பாட்டம் செய்ய, அஜித் ரசிகர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து அவர்களை அடித்து வெளியே அனுப்பியுள்ளனர்.

இந்த செய்தி அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இணையத்திலும் இந்த செய்தி வேகமாக பரவி வருகிறது.