குஷ்புவை மோசமாக திட்டி தீர்த்த அஜித் ரசிகர்கள்.. பின்னனியில் இப்படி ஒரு காரணமா?

Ajith Kumar Kushboo
By Dhiviyarajan Apr 16, 2023 10:30 AM GMT
Report

90 களில் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை குஷ்பு.

இவர் தமிழில் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

குஷ்புவை மோசமாக திட்டி தீர்த்த அஜித் ரசிகர்கள்.. பின்னனியில் இப்படி ஒரு காரணமா? | Ajith Fans Comments Against Kushboo

சமீபத்தில் குஷ்பு பிரபல கிரிக்கெட் வீரர் தோணியுடன் சேர்ந்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர் தல என்று குறிப்பிட்டு வாழ்த்து கூறியுள்ளார். இதற்கு அஜித் ரசிகர்கள், தல என்றால் அஜித் மட்டும் தான் என்று கூறி ட்விட்டர் பக்கத்தில் குஷ்புக்கு எதிராக பேசி வருகின்றனர்.  

இதோ அந்த பதிவு