இதுக்கு கூர்க்கா படமே நல்லா இருக்கும்.. பீஸ்ட் படத்தை கழுவி ஊத்தும் அஜித் ரசிகர்கள்
vijay
troll
ajith fans
beast
By Kathick
விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலிப்குமார் இயக்கியுள்ள இப்படத்தை சன் பிச்சர்ஸ் தயாரித்துள்ளது. இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள இப்படத்தின் முதல் ஷோ 4மணிக்கு திரையிடப்பட்டது.
படத்தை பார்த்துவிட்டு திரையரங்கிற்கு வெளியே வந்த ரசிகர்கள் பலரும், படம் நன்றாக வரவில்லை வில்லை என்றும், நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு படம் இல்லை என்றும், நெகட்டிவ் கமெண்ட்ஸ் மட்டுமே தெரிவித்தனர்.
\இந்நிலையில், பீஸ்ட் படத்தின் ட்ரைலரை பார்த்த பலரும், இப்படம் யோகி பாபு நடித்த கூர்க்கா படத்தை போலவே இருக்கிறது என்று கலாய்த்து வந்தனர். ஆனால், தற்போது பீஸ்ட் படத்தை பார்த்த சில அஜித் ரசிகர்கள், பீஸ்ட் படத்தை விட கூர்க்கா படமே நன்றாக இருக்கும் என்று கலாய்த்து கமெண்ட் அடித்து வருகிறார்கள்.