அஜித்தை ஓட்டிய ரத்ன குமார்!! லியோவை வைத்து வெச்சி செய்யும் ஏகே ரசிகர்கள்..

Ajith Kumar Gossip Today Leo
By Edward Oct 19, 2023 08:15 AM GMT
Report

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா நடிப்பில் வெளியாகியுள்ள படம் லியோ. மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ள லியோ படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

லோகேஷ் கனகராஜின் சமீபத்திய படங்களுக்கு ரத்ன குமாரும் கதையாசிரியராக பணியாற்றியதை போல் லியோ படத்திலும் பணியாற்றியிருக்கிறார்.

இந்நிலையில் ரத்ன குமார், கடந்த 2014ல் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தை கலாய்த்தபடி ஒரு பதிவினை எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார்.

தற்போது லியோ படத்தின் நெகடிவ் விமர்சனத்தை அறிந்த அஜித் ரசிகர்கள் ரத்ன குமாரை கலாய்த்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

Gallery