படத்துக்கு ப்ரோமோஷன் வேனாம், பைக் ட்ரிப்புக்கு ப்ரோமோஷன் வேனுமா..
Ajith Kumar
By Tony
அஜித்
அஜித் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர். இவர் நடிப்பில் துணிவு படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.
இப்படத்தை பார்க்க பல லட்ச ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் அஜித் துணிவு படத்தின் ப்ரோமோஷனில் கலந்துக்கொள்வார் என கிசுகிசுக்கப்பட்டது.
நோ ப்ரோமோஷன்
உடனே அஜித் தரப்பு நல்ல படத்துக்கு ப்ரோமோஷன் வேனாம் என்று ஒரு கருத்தை தட்டி விட இணையமே கொந்தளித்து விட்டது.

அதை தொடர்ந்து சில குறும்பு ரசிகர்கள், படத்துக்கு ப்ரோமோஷன் பண்ண மாட்டீங்க, ஆனா உங்க பைக் ட்ரிப்புக்கு மட்டும் ப்ரோமோஷனா என்று கிண்டல் செய்ய தொடங்கிவிட்டனர்.