பொறுப்பில்லாமல் இருக்கிறாரா அஜித், ரசிகர்களே வேதனை
Ajith Kumar
By Tony
அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் துணிவு படம் பொங்கல் விருந்தாக வந்த மிகப்பெரும் வெற்றியை பெற்றது.
இந்நிலையில் அஜித் இதுநாள் வரை விஜய்யை விட ஓவர்சீஸ் மார்க்கெட்டில் பின் தங்கியிருந்தார். ஆனால், துணிவு அவருக்கு மிகப்பெரும் கம்பேக் கொடுத்தது, வெளிநாட்டில் மட்டுமே இப்படம் ரூ 70 கோடி வரை வசூல் செய்தது.
சரி அஜித் இனி மாறி முழு மூச்சில் வேலைப்பார்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவரோ வழக்கம் போல் ஊர் சுற்றிக்கொண்டு உடல் எடையை குறைக்காமல் அதே வெள்ளை முடியுடன் இருப்பது ரசிகர்களுக்கே வருத்தம் தான்.