அஜித் எனக்கு மருமகனே இல்லை.. ஜாதகத்தையே தோற்கடித்த ஷாலினி காதல்.. மாமனார் கூறிய உண்மை..
Ajith Kumar
Shalini
Gossip Today
VidaaMuyarchi
By Edward
தமிழ் சினிமாவில் ஒன்றாக நடித்து ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடியாக மாறியவர்களில் ஒரு தம்பதி தான் நடிகை அஜித் மற்றும் நடிகை ஷாலினி.
2000 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட அஜித் - ஷாலினி இரு குழந்தைகளை பெற்றெடுத்து வளர்த்து வருகிறார். சமீபத்தில் தான் அஜித்தின் அப்பா காலாமானார்.
தற்போது ஷாலினியின் அப்பா ஏ எஸ் பாபு அவர்கள் அஜித், ஷாலினி காதல் பற்றி சுவாரஸ்யமான விசயத்தை பகிர்ந்துள்ளார்.
ஷாலினிக்கும் அஜித்துக்கும் ஜாதகம் பார்த்த போது பத்துப்பொருத்தமும் சூப்பர் என்று சொன்னாங்க, அவங்க அப்படி சொன்னது உண்மை தான் அப்படியொரு அன்பான ஜோடி என்றும் அஜித் எங்களுக்கு மருமகன் இல்லை இன்னொரு மகன் தான் என்றும் பெருமையுடன் கூறியிருக்கிறார்.