குடிச்சிவிட்டு இந்த கெட்டவார்த்தை பேசுவார்! அஜித் நண்பர் கூறிய உண்மை...
ajithkumar
tamilcinema
By Edward
தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். எளிமையான மரியாதை கொண்ட அஜித் சமீபத்தில் தன்னுடைய பெயரை உபயோகிக்க ஏகே, அஜித்குமார், அஜித் என்று கூப்பிடவேண்டுமே தவிர அடைமொழிப்பெயரை உபயோகிக்க வேண்டாம் என்று அறிக்கை கொடுத்திருந்தார்.
இந்நிலையில் அவருக்கு நெருக்கமாக இருந்த நடிகர் ஒருவர் அஜித் எங்களிடம் பேசும் போது எப்படி பேசுவார் என்று ஓப்பனாக கூறியுள்ளார்.
மது குடித்து அந்த கெட்டவார்த்தையையும் அவர் பேசுவார் என்று கூறியதை தற்போது அஜித் ஹேட்டர் வைரலாக்கி கிண்டல் செய்து வருகிறார்கள்..
பாஸ் நம்ம காட்டியும் கொடுக்கிறோம் கூட்டியும் கொடுக்கிறோம் https://t.co/8SsZYmnDgd pic.twitter.com/tXaAtM9H9g
— kái pulla (@cjv_fan) January 24, 2022