அஜித்துக்கு இதெல்லாம் தேவையா..ஆபத்தில் கால் வைக்க ரெடியாகிவிட்டார்

Ajith Kumar
By Tony Jun 13, 2023 03:30 AM GMT
Report

 அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் படம் வருகிறது என்றாலே திருவிழா போல் இருக்கும்.

அவருடைய ரசிகர்கள் வெற்றி தோல்வி தாண்டி அஜித்தை திரையில் பார்த்தாலே போதும் என கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் அஜித் தற்போது விடா முயற்சி படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் எப்போது தொடங்கும் என அஜித்துக்கே தெரியாத நிலையில் உள்ளது .

தற்போது அஜித் படங்களை தயாரிக்கவும் முடிவு செய்துள்ளதாக பத்திரிகையாளர் பாலு கூறியுள்ளார்.

இதை கேட்ட அனைவரும் இவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்று புலம்பி வருகின்றனர்.