சினிமாவில் இருந்து விலக அஜித்தான் காரணம்!! தயாரிப்பாளர் வேதனை...
Ajith Kumar
Gossip Today
Tamil Producers
By Edward
காஜா மொய்தீன்
தயாரிப்பாளர் காஜா மொய்தீன் அளித்த பேட்டியில், சினிமாவில் இருந்து விலக என்ன காரணம் என்ற ரகசியத்தை பகிர்ந்துள்ளார்.

அதில், நான் அஜித்துடன் நிறைய படங்கள் செய்துள்ளேன். ஆனால் ஒருக் கட்டத்தில் அவருக்கு சம்பளம் ரொம்ப அதிகமாகிவிட்டது.
அதனால் அவருடைய ஜனா படம் செய்ய எனக்கு விருப்பம் இல்லை. ஆனால்ம் அஜித் கேட்டுக்கொண்டதால், அந்த சமயத்தில் ஜனா படத்தை எடுத்தேன்.
அந்தப்படம் முடிக்க 3 வருஷமாகியது. அது ஃபிளாப்பும் ஆச்சு. அந்த படம் தான் சினிமாவில் இருந்து நான் வெளியேற முக்கியக்காரணம் நான் அந்த படம் செய்யாமல் இருந்திருந்தால் இன்னும் நிறைய படங்கள் செய்திருப்பேன் என்று காஜா மொய்தீன் தெரிவித்துள்ளார்.
