ஒழுங்கா நடந்துகோங்க, இது ஒன்னு தியேட்டர் இல்லை, ரசிகர்களை கண்டித்த அஜித்

Ajith Kumar
By Tony Feb 10, 2026 04:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் மிகப்பெரும் உச்சத்தில் இருக்கும் நடிகர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக குட் பேட் அக்லி படம் திரைக்கு வந்தது.

இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இதை தொடர்ந்து அஜித் கார் ரேஸில் தான், தன்னுடைய முழுகவனத்தையும் செலுத்தி வருகிறார்.

ஒழுங்கா நடந்துகோங்க, இது ஒன்னு தியேட்டர் இல்லை, ரசிகர்களை கண்டித்த அஜித் | Ajith Kumar Angry On His Fans

இந்நிலையில் அஜித் தற்போது துபாயில் கார் ரேஸ் ஓட்டி வர, அங்கு அவரை காண பல ஆயிரம் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.

அப்போது ரசிகர்கள் சிலர் எல்லை மீறி கத்தி கூச்சலிட, அஜித் உடனே தலையிட்டு, ஒழுங்காக நடந்துக்கொள்ளுங்கள், இது ஒன்றும் தியேட்டர் இல்லை என மிக கடுமையாக எச்சரிதுள்ளார், அந்த வீடியோ செம வைரல் ஆகி வருகிறது, இதோ...