இனி அஜித்தின் சினிமா கேரியர் அவ்ளோதான்!. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

Ajith Kumar
By Dhiviyarajan May 05, 2023 09:30 AM GMT
Report

இந்திய சினிமாவின் முக்கிய நடிகராக இருப்பவர் தான் அஜித் குமார். இவர் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற பட உருவாக்கவுள்ளது. இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சமீபத்தில் தான் வெளியானது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

இனி அஜித்தின் சினிமா கேரியர் அவ்ளோதான்!. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் | Ajith Kumar Cinema Career Is Over

இந்நிலையில் அஜித் குமார் நேபாளத்திற்கு சுற்று பயணம் சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. சமீபத்தில் வெளியான புகைப்படத்தை அஜித் முகம் வயதான தோற்றத்தில் இருந்துள்ளார்.

இதற்கு ரசிகர்கள் சிலர் அஜித்தின் சினிமா கேரியர் அவ்ளோதான். இனி சினிமாவில் நடிக்காமல் இருக்காமல் இருக்கலாம் என்று கமன்ட் செய்து வருகின்றனர். மேலும் சிலர் அஜித்தின் இந்த நிலைமை கவலை அளிக்கிறது என்றும் கூறிவருகின்றனர்.